India Languages, asked by suryasurya84193, 1 day ago

3.பொருத்துக. அ). பிரிந்தோர் -1). உரிச்சொற்றொடர் ஆ)வெண்சங்கு- 2), எண்ணும்மை இ)மாநகர் - 3)வினையாலணையும்பெயர் ஈ)மஞ்ஞையும்கொண்டலும் -4)பண்புத்தொகை * போக EFT காப்பா HT அ) 3412, ஆ) 4321. 9) 2341. ஈ) 3124​

Answers

Answered by geethanjaliat04
0

Answer:

அ) 3412

Explanation:

அ.) பிரிந்தோர் - 3.) வினையாலணையும் பெயர்

ஆ.) வெண்சங்கு - 4.) பண்புத்தொகை

இ.) மாநகர் - 1.) உரிச்சொற்றொடர்

ஈ.) மஞ்ஞையும்கொண்டலும் - 2.) எண்ணூம்மை

Similar questions