3. கொரோனா குறித்தும் அதிலிருந்து தங்களை தற்காத்துக் கொள்ளும்
வழிமுறைகள் குறித்தும் கட்டுரை ஒன்றனை எழுதுக.
கடிதம்
(1*6=6)
Answers
Answered by
1
plz plz plz plz plz plz plz plz plz plz plz plz plz follow me I will follow u and give me brilliant answer
Answered by
1
Answer:
கொரோனா வைரஸ் தாக்குதலுக்கான அறிகுறிகள், தற்காப்பு நடவடிக்கைகள் என்ன என்று இங்கே விரிவாக விளக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு மாஸ்க் அணிவது எப்படி என்றும் அறிவுரைகள் வழங்கப்பட்டு உள்ளது.
கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுக்க வேகமாக பரவி வருகிறது. சீனாவை தாக்கிய கொரோனா வைரஸ் அந்நாட்டை முடக்கி போட்டுள்ளது. சீனாவில் வுஹன் நகரத்தில் தோன்றிய கொரோனா வைரஸ் ஒரு மனிதரில் இருந்து இன்னொரு மனிதருக்கு பரவக்கூடியது. இப்போதுதான் இந்த வைரஸ் புதிய வேகம் எடுத்துள்ளது. தடுக்கும் முறைகள்:
- இந்த கொரோனா வைரஸில் இருந்து தற்காத்துக் கொள்ள நிறைய வழிகள் உள்ளது.
- முதலில் சுத்தமாக இருக்க வேண்டும், அடிக்கடி கை கழுவ வேண்டும், குளிக்க வேண்டும். கைகளின் பின்பக்கத்தை கண்டிப்பாக கழுவ வேண்டும். நக இடுக்குகளை கழுவ வேண்டும்.
- வெளியே சென்றுவிட்டு வந்தால் உடலை சுத்தம் செய்ய வேண்டும் .
- இந்த வைரஸ் நீர் குமிழிகள் மூலம் பரவும். அதனால் தும்மல், இருமல் உள்ளவர்கள் அருகே செல்ல கூடாது. உங்களுக்கு தும்மல், இருமல் இருந்தால், முகத்தை மாஸ்க் கொண்டு மூடுவது நல்லது. என்95 மாஸ்க்கை பயன்படுத்த வேண்டும்.
- உலக சுகாதார மையம் கொடுத்த அறிவுரையின் படி உங்களுக்கு வைரஸ் தாக்குதல் ஏற்படாமல் இருக்க குறைந்தது மற்றவர்களிடம் இருந்து 3 அடி தள்ளி நடக்க வேண்டும்.
- கூட்டமாக இருக்கும் இடங்களை தவிர்க்க வேண்டும்.
Similar questions
Biology,
4 months ago
Computer Science,
9 months ago
Physics,
9 months ago
Math,
1 year ago
Math,
1 year ago