3. சிந்தித்துச் செயல்படும் தானியங்கி 10. எந்திரமனிதனுக்கு குடியுரிமை வழங்கிசதுரங்கப் மருந்து என்னும் பொருள் தரும் சொல் மேலிருந்து கீழ் 1. 'ரோபோ' என்னும் சொல்லின் பொருள் 2. அகர வரிசையில் அமையும் இலக்கிய
Answers
3. சிந்தித்துச் செயல்படும் தானியங்கி 10. எந்திரமனிதனுக்கு குடியுரிமை வழங்கிசதுரங்கப் மருந்து என்னும் பொருள் தரும் சொல் மேலிருந்து கீழ் 1. 'ரோபோ' என்னும் சொல்லின் பொருள் 2. அகர வரிசையில் அமையும் இலக்கிய
Correct question:
1) அகர வரிசையில் அமைந்து அறிவுரைகளை கூறும் இலக்கியம் எது?
20). ரோபோ என்பதன் பொருள் யாது?
21). முதன்முதலில் ரோபோ என்னும் சொல்லை பயன்படுத்தியவர் யார்?
22). காரல் கபேக் எந்த நாட்டை சேர்ந்தவர்?
23). மனித முயற்சிகளுக்கு மாற்றாக தானே இயங்கும் எந்திரம் ------
24).ஒவ்வொருதானியங்கியிலும்----------இணைந்துஇருக்கும்.
25). உலக சதுரங்க வெற்றியாளர் கேரி கெசபுராவை வெற்றி கொண்ட மீத்திற கணினியின் பெயர் என்ன ?
26). உலகிலேயே முதன்முறையாக ரோபோவுக்கு குடியுரிமை வழங்கிய நாடு எது?
27). சவூதி அரேபியா குடியுரிமை வழங்கிய ரோபோவின் பெயர் என்ன?
28). ஐ நா சபை சோபியாவிற்கு வழங்கிய பட்டம் என்ன?
29). தீப் ப்ளூ என்னும் மித்திர கணினியை உருவாக்கிய நிறுவனத்தின் பெயர் என்ன?
30). நுட்பமாக சிந்தித்து அறிவது---------
35). மனிதனின் வேலைகளை எளிதாக்க கண்டுபிடிக்கப்பட்டவை----------
36). தனியங்கிகளுக்கும் எந்திர மனிதனுக்கும் இடையே உள்ள வேறுபாடு-------
Answer:
1) அகர வரிசையில் அமைந்து அறிவுரைகளை கூறும் இலக்கியம் ஆத்திசூடி.
20). ரோபோ என்பதன் பொருள் அடிமை.
21). முதன்முதலில் ரோபோ என்னும் சொல்லை பயன்படுத்தியவர் காரல் கபேக்.
22). காரல் கபேக் செக் நாட்டை சேர்ந்தவர்.
23). மனித முயற்சிகளுக்கு மாற்றாக தானே இயங்கும் எந்திரம் தானியங்கி.
24). ஒவ்வொரு தானியங்கியிலும் கணினி இணைந்து இருக்கும்.
25). உலக சதுரங்க வெற்றியாளர் கேரி கெசபுராவை வெற்றி கொண்ட மீத்திற கணினியின் பெயர் தீப் ப்ளூ.
26). உலகிலேயே முதன்முறையாக ரோபோவுக்கு குடியுரிமை வழங்கிய நாடு சவூதி அரேபியா.
27). சவூதி அரேபியா குடியுரிமை வழங்கிய ரோபோவின் பெயர் சோபியா.
28). ஐ நா சபை சோபியாவிற்கு வழங்கிய பட்டம் புதுமைகள் வெற்றியாளன்.
29). தீப் ப்ளூ என்னும் மித்திர கணினியை உருவாக்கிய நிறுவனத்தின் பெயர் ஐ.பி.எம் .
30). நுட்பமாக சிந்தித்து அறிவது நுண்ணறிவு.
35). மனிதனின் வேலைகளை எளிதாக்க கண்டுபிடிக்கப்பட்டவை ரோபோ.
36). தனியங்கிகளுக்கும் எந்திர மனிதனுக்கும் இடையே உள்ள வேறுபாடு நுண்ணறிவு.
#SPJ2