இயல்3
பயிற்சித்தாள் - 14
மதிப்பீடு
1.
பலவுள் தெரிவு.
பிறருக்குக் கெடுதல் செய்ய நினைத்தால், நினைத்தவருக்குக் கெடுதல் செய்ய அறம்
நினைக்கும்' - என்னும் பொருளுக்குப் பொருத்தமான குறள் அடி எது?
அ) அறனல்ல செய்யாமை நன்று
ஆ) இகழ்வார்ப் பொறுத்தல் தலை
இ) அறஞ்சூழும் சூழ்ந்தவன் கேடு
ஈ) தீரா இடும்பை தரும்
விடை-
மணிமேகலைக் காப்பிய அடிகளின் பொருளை எழுதுக.
Answers
Answered by
5
Answer:
options இ) bro .
Mark me as brainiest and thank all my answers
Similar questions