3. நிவேதிதா ஒவ்வொரு மாதமும் ரூபாய் 15000 வருமானம் பெறுகிறார். அவர் ரூபாய் 8000ஐ குடும்ப செலவிற்காகவும் மற்றும் ரூபாய் 2800 வாகன கடனுக்காகவும் செலவழிக்கின்றார். எனில் அவரின் ஒவ்வொரு மாதசேமிப்பு எவ்வளவு?
Answers
Answered by
5
Answer:
நிவேதிதாவின் மாத வருமானம்: 15000
குடும்ப செலவுக்கு அவர் ஒதுக்கும் பணம்:8000
வாகன கடன்: 2800
அவரின் மாத சேமிப்பு:8000+2800-15000
: 4200
Similar questions