3. ஒரு மின்கலத்தின் மின்னியக்கு விசைஎன்பது குழாயிணைப்புச் சூழலைஒப்பிடுகையில் எதற்கு ஒப்பானது:__________ (இறைப்பான் / குழாய் /வால்வு)
Answers
Answered by
0
ஒரு மின்கலத்தின் மின்னியக்கு விசை
- ஒரு மின்னாற்றல் மூலத்தின் மின்னியக்கு விசை என்பது ஓரலகு மின்னூட்டமானது மின்சுற்றை ஒரு முறை சுற்றி வர செய்யப்படும் வேலை ஆகும்.
இறைப்பான்
- ஒரு மின்கலத்தின் மின்னியக்கு விசை என்பது குழாயிணைப்புச் சூழலை ஒப்பிடுகையில் இறைப்பானுக்கு ஒப்பானது ஆகும்.
- நீர் நிரப்பப்பட்ட ஒரு குழாயின் இரு முனைகளும் இணைக்கப்பட்டுள்ளது.
- முழுவதும் நிரப்பி இருந்தாலும் நீரோட்டம் அந்த குழாயில் நிகழாது.
- மாறாக இறைப்பான் ஒன்றினை குழாயினுள் இணைத்தால் அது நீரை தள்ளுவதன் மூலம் குழாயினுள் நீரோட்டம் ஏற்படும் .
- நீர்ச்சக்கரம் ஒன்றை இடையில் பொருத்தினால் சுழலும். அதன் மூலம் சாதனங்களை எளிதில் இயக்க முடியும்.
- அது போல் ஒரு வட்ட வடிவ தாமிர கம்பி எலக்ட்ரான்களால் நிரம்பு உள்ளது.
- எனினும் அந்த குறிப்பிட்ட திசையிலும் இயங்காது.
- எனவே ஒரு மின்கலத்தின் மின்னியக்கு விசை என்பது குழாயிணைப்புச் சூழலை ஒப்பிடுகையில் இறைப்பான் ஒப்பானது ஆகும்.
Answered by
0
ஒரு மின்கலத்தின் மின்னியக்கு விசை
ஒரு மின்னாற்றல் மூலத்தின் மின்னியக்கு விசை என்பது ஓரலகு மின்னூட்டமானது மின்சுற்றை ஒரு முறை சுற்றி வர செய்யப்படும் வேலை ஆகும்.
இறைப்பான்
ஒரு மின்கலத்தின் மின்னியக்கு விசை என்பது குழாயிணைப்புச் சூழலை ஒப்பிடுகையில் இறைப்பானுக்கு ஒப்பானது ஆகும். நீர் நிரப்பப்பட்ட ஒரு குழாயின் இரு முனைகளும் இணைக்கப்பட்டுள்ளது. முழுவதும் நிரப்பி இருந்தாலும் நீரோட்டம் அந்த குழாயில் நிகழாது. மாறாக இறைப்பான் ஒன்றினை குழாயினுள் இணைத்தால் அது நீரை தள்ளுவதன் மூலம் குழாயினுள் நீரோட்டம் ஏற்படும் . நீர்ச்சக்கரம் ஒன்றை இடையில் பொருத்தினால் சுழலும். அதன் மூலம் சாதனங்களை எளிதில் இயக்க முடியும். அது போல் ஒரு வட்ட வடிவ தாமிர கம்பி எலக்ட்ரான்களால் நிரம்பு உள்ளது. எனினும் அந்த குறிப்பிட்ட திசையிலும் இயங்காது. எனவே ஒரு மின்கலத்தின் மின்னியக்கு விசை என்பது குழாயிணைப்புச் சூழலை ஒப்பிடுகையில் இறைப்பான் ஒப்பானது ஆகும்.
Similar questions
Math,
5 months ago
Math,
5 months ago
Accountancy,
5 months ago
India Languages,
11 months ago
English,
1 year ago
Chemistry,
1 year ago