மூளைக்கு வேலை:
ஒரு பூக்கடையில் மாலைகள் வாங்கி 3
கோவில்களில் சம எண்ணிக்கையில்
மாலைகள் போட வேண்டும். ஒவ்வொரு
கோயிலுக்கு செல்லும் போதும்
ஒரு ஆற்றை கடந்து தான் செல்ல
வேண்டும். ஒவ்வொரு ஆற்றை கடக்கும்
போதும் உன்னிடமுள்ள மாலைகள்
இரட்டிப்பாகும் எனில் எத்தனை
மாலைகள் வாங்குவாய்? ஒவ்வொரு
கோவிலிலும் எத்தனை மாலைகள்
போடுவாய்?
குறிப்பு: ஒரு முறை மட்டுமே மாலை
வாங்க வேண்டும். இறுதியில் உங்கள்
கையில் ஒரு மாலை கூட இருக்க
கூடாது.
Answers
Answered by
4
7 மாலைகள் வாங்கி முதல் கோவில் 4 மாலை போட வேண்டும்
Step-by-step explanation:
ஒரு பூக்கடையில் மாலைகள் வாங்கி 3 கோவில்களில் சம எண்ணிக்கையில் மாலைகள் போட வேண்டும். ஒவ்வொரு கோயிலுக்கு செல்லும் போதும் ஒரு ஆற்றை கடந்து தான் செல்ல வேண்டும். ஒவ்வொரு ஆற்றை கடக்கும் போதும் உன்னிடமுள்ள மாலைகள் இரட்டிப்பாகும்.
- ஒரு பூக்கடையில் 7 மாலைகள் வாங்கி முதல் கோவில் 4 மாலை போட வேண்டும். 3 கையில்.
- 3 மாலைகள் 6 ஆகும்.
- இரண்டாவது கோவில் 4 மாலை போட வேண்டும். 2 கையில்.
- 2 மாலைகள் 4 ஆகும்.
- மூன்றாவது கோவில் 4 மாலை போட வேண்டும்.
- இறுதியில் உங்கள் கையில் ஒரு மாலை கூட இல்லை.
Answered by
0
Answer: 7 மாலைகள்
Step-by-step explanation: ஒவ்வொரு கோவிலுக்கு செல்லும்போதும் ஆற்றை கடந்தால் இரட்டிபாகும். அதனால
7 மாலைகள் வாங்கிட்டு போனா அது 14 ஆகும்.
முதல் கோவில்ல 8 மாலைகள் மீதி 6 மாலைகள் ஆற்றை கடந்தால் 12 ஆகும்
இரண்டாம் கோவில்ல 8 மாலைகள் மீதி 4 மாலைகள்
ஆற்றை கடந்தால் 8 ஆகும்
கடைசி கோவில்ல 8 மாலைகள் சாத்தினால் கையில் மிச்சம் இல்லை, எல்லா கோவிலுக்கும் சமமாய் போட்டாச்சு
Similar questions
Math,
5 months ago
Geography,
5 months ago
History,
5 months ago
Business Studies,
11 months ago
Math,
11 months ago
Accountancy,
1 year ago