Business Studies, asked by bindumugesh72, 8 months ago

3. தமிழ் எழுத்துச் சீர்திருத்தப் பணியில் ஈடுபட்டவர்
அ) பாரதிதாசன்
ஆ) தந்தை பெரியார்
இ) வடீ சிதம்பரனார்
பெருஞ்சித்திரனார்​

Answers

Answered by prethamercy091
15

Answer:

தந்தை பெரியார்

Explanation:

This is the answer

Answered by ZareenaTabassum
0

விடை:  

ஆ) தந்தை பெரியார்

  • தந்தை பெரியாரின் இயற்பெயர் ஈ. வெ. ராமசாமி

  • பெரியார் மூன்று திராவிட மொழிகளான தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளைப் பேசும் ஆற்றல் பெற்றவராவார். அவரின் தாய்மொழி கன்னடம்.

  • சமூக சீர்திருத்தத்திற்காகவும், சாதியை அகற்றுவதற்காகவும், மூடநம்பிக்கைகளை மக்களிடமிருந்து களைவதற்காகவும், பெண் விடுதலைக்காகவும் போராடியவர்

  • அவர் மறைந்து பல ஆண்டுகள் ஆனாலும் அவரது கருத்தியல் தமிழத்தில் ஆழ வேரூண்றியுள்ளது. அந்த அச்சில் தான் தமிழக அரசியல் இன்றும் சுழன்று வருகிறது.

SPJ3

Similar questions