CBSE BOARD X, asked by lakshnakamesh2009, 10 hours ago

3. பத்தியைப் படித்து மூன்றில் ஒரு பங்காகச் சுருக்கி எழுதுக. (1x5=5) மலையில் இருந்து பெருகி வரும் வெள்ளத்தில் உருண்டு வரும் கற்கள் உருளை உருளைகளாய் இருப்பதைக் காண்கிறோம். அங்கே இருந்து வரும் உருளைக் கற்கள் மேலும் தேய்கின்றன. உடைந்து பொடிப்பொடியாகின்றன அல்லவோ? வயல்வெளியில் மணலாய், கடல்முகத்தில் நொய்மணலாய் இருக்கக் காண்கிறோமே, ஏன்? நொய்மணலைப் பார்க்கும்போது அது கிடந்திருந்த காலமும் கடந்து வந்த தொலைவும் புலப்படும். கல்லின் தேய்மானம் போலச் சொல்லுக்கும் தேய்மானம் உண்டு. கல் தோன்றிய காலம், உயிரோட்ட இயக்கம் இவற்றைப் போலச் சொல் தோன்றிய காலம், இயக்கம் ஆகியவற்றால் சொல்லும் தேய்தல் இயற்கை. தமிழ்மொழி பழங்கொலம் மெைதாட்டு இயங்கி வருதல் அதன் பெருஞ்சிறப்பு. தொன்மையான மொழிகள் பல ஏட்டளவில் மட்டும் இருக்கக் காண்கிறோம். வேறு சில மொழிகளில் ஒரு நூற்றாண்டு, இரு நூற்றாண்டுக்கு முற்பட்ட நூல்களைப் படிக்க முடியாத நிலையில் இருப்பதையும் காண்கிறோம். ஆனால் தமிழறிந்த , தமிழ்ப் பற்றுள்ள தமிழர் யாரும் கற்க முடியாது எனச் சொல்லும் ஒரு நூல்கூடத் தமிழில் இல்லை இப்பேறு எதனால் 7தமிழ்மொழி செந்தமிழாகவும் செழுந்தமிழாகவும் உயிரோட்டத் தமிழாகவும் இருந்து வருவதாலேயே ஆகும்.​

Answers

Answered by bharatpatadia74
0

Answer:

(i) கவனச்சிதறல் - யாரோ ஒருவருக்கு வேறு ஏதாவது கவனம் செலுத்துவது கடினம். (ii) பலவீனமான - மிகவும் பலவீனமான மற்றும் உடையக்கூடிய ஒரு நபரைக் குறிக்கிறது. (iii) குழப்பம் திசைதிருப்பல் மற்றும் சத்தத்தின் நிலை.

Similar questions