ஒரு வாகன ஓட்டுநர் 3.2 மணி நேரத்தில்
135.04 கி.மீ தொலைவைக் கடக்கிறார்
எனில் வாகனத்தின் வேகம் :
Answers
Answered by
5
கொடுக்கப்பட்டது:
ஒரு வாகன ஓட்டுநர் 3.2 மணி நேரத்தில்
135.04 கி.மீ தொலைவைக் கடக்கிறார்
காண வேண்டியது:
வாகனத்தின் வேகம்
தீர்வு:
சூத்திரம்:
வேகம்=தூரம்/எடுத்துக்கொண்ட காலம்
வாகனத்தின் வேகம்
= தூரம்/ எடுத்துக்கொண்ட காலம்
=42.2 கி.மீ/மணி
Similar questions