இரு பயனகளைக் குறிப்பிடு
3. உலகின் பிரதான போக்குவரத்து வகைகள் யாவை?
Answers
Answered by
0
Answer:
mark me brainlinest plzzzzz
Explanation:
இந்தியாவின் மாறிவரும் தரைவழிப் போக்குவரத்து.. ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது மக்களையும், பொருட்களையும் ஏற்றிச் செல்லும் போக்குவரத்து வசதியுடன் நெருக்கமான தொடர்புடையது. ஆதாரவளங்களுக்கும், உற்பத்திக்கும், விற்பனை சந்தைக்கும் இடையே தொடர்பு ஏற்படுத்தி கொடுத்து பொருளாதார வளர்ச்சிக்கு உதவுவதுதான் சிறந்த போக்குவரத்து முறையாகும். நாட்டின் தொலைதூரத்தில் உள்ள மக்களுக்கும் சரக்குகளும், சேவையும் கிடைப்பதை உறுதி செய்து சமன்பட்ட வளர்ச்சிக்கு, போக்குவரத்து பிரதான சாதனமாகும். உலகிலேயே மிகவும் விரிவான போக்குவரத்து வசதியை கொண்டுள்ள போதிலும், பயணிகள் மற்றும் சரக்குப் போக்குவரத்தில் மந்தமான திறமையற்ற நிலையை இந்தியா நீண்டகாலமாக சந்தித்து வந்துள்ளது. போக்குவரத்துத் துறை பல சவால்களை எதிர்கொள்கிறது.
Similar questions
India Languages,
5 months ago
English,
5 months ago
Chemistry,
5 months ago
Social Sciences,
10 months ago
Environmental Sciences,
10 months ago
Math,
1 year ago
English,
1 year ago