3. அன்பிலார் அன்புடையார் செயல்கள் யாவை?
Answers
Answered by
0
Please Mark Me As BRAINLEST
Answered by
0
அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு
Explanation:
- அன்பிலார் தனக்கென சுய நலமாக வாழ்ந்து வருவார்கள்.
- பிறருக்கு எந்த உதவியும் செய்யாமல் தனக்கென வாழ்வார்கள்.
- அன்புடையார் பிறருக்கு உதவும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
- தன்னிடம் உதவியான வருபவர்க்கு உதவியாக உண்மையாக உயிராய் இருப்பார்கள்.
Similar questions
Social Sciences,
3 months ago
Math,
3 months ago
Math,
8 months ago
Science,
8 months ago
World Languages,
1 year ago