India Languages, asked by learner2651, 8 months ago

3. நன்மாடங்கள் என்னும் சொல்லை பிரித்து எழுதக்
கிடைப்பது
அ) நற்+மாடங்கள்
ஆ) நல் + மாடங்கள்
இ) நன்மை+மாடங்கள்​

Answers

Answered by raghavesaki05a
5

Answer:

நன்மை+மாடங்கள் இஸ் the correct answer

Answered by sarahssynergy
4

இ) நன்மை+மாடங்கள்​

எனவே நன்மை+மாடங்கள் என்பதே சரியான விடை.

Explanation:

  • கொடுக்கப்பட்டிருக்கும் ஒரு வார்த்தையை இரண்டு அல்லது மூன்று வார்த்தைகளாகப் பிரிக்க வேண்டும். அப்படி பிரித்து எழுதும் போது பிரிக்கப்பட்ட இரண்டு சொற்களும்.
  • தனித்தனியாக நின்று பொருள் தர வேண்டும். அதுவே சரியான முறையில் பிரித்தெழுதப்பட்ட வார்த்தைகள் ஆகும்.
  • நன்மாடங்கள் என்ற சொல்லை இரண்டாக பிரிக்கலாம். அவ்வாறு பிரிக்கும் பொழுது.
  • 1.நற்+மாடங்கள் என்று பிரித்தால் "நற்" என்ற சொல் தனியாக பொருள் தரவில்லை.

நன்+மாடங்கள் என்று பிரித்தால் "நன்" என்ற சொல் தனியாக பொருள் தரவில்லை.

  1. அதுவே நன்மை+மாடங்கள் என்று பிரிக்கும் பொழுது தான், இவை தனி தனியாக பொருள் தருகின்றன.
  2. எனவே நன்மை+மாடங்கள் என்பதே சரியான விடை.
Similar questions