Political Science, asked by maryapanmari, 6 months ago

இக்காலக் கவிதையும் சிறுகதையும்
மறந்து
3. தேசப்பிதாவிற்கு ஒரு தெருப்பாடகனின் அஞ்சலி
முமேத்தா
உன்னுடைய படங்கள்
ஊர்வலம் போகின்றன
நீயேன்
தலைகுனிந்தபடி
நடுத்தெருவில்
நிற்கிறாய்?
வெளுத்துப் போய்விட்ட
தேசப் படத்துக்குப்
புதுச்சாயம் பூசும்
புண்ணிய தினத்தில்
ஒரு
புத்திர தேசத்துக்காக நீ
புலம்புவது
என் காதில் விழுகிறது.
எங்கள் தேசப்பிதாவே!
அமைதி கொலுவிருக்கும்
உன் சிலைகளைப்
பார்க்கும் போதெல்லாம்
நான்
அழுது விடுகிறேன்
கண்ணீரின்
வெப்பத்தால்
என் கவிதை
முழுமை பெறாமலே
முடிந்து விடுகிறது.
தேசப் படத்திலுள்ள
கோடுகள்
விடுதலைக்குப் போராடிய
வீரத் தியாகிகளின்
விலா எலும்புக் கூடுகள்!
அழிக்க முடியாத
கல்லெறி படாத
அந்த நினைவுச் சின்னத்தின்
மூலமே
பாடும்​

Attachments:

Answers

Answered by brux01
3

Answer:

I love Tamil language

Explanation:

I like most of the literature in tamil

.

Similar questions