World Languages, asked by vijaivasan, 5 months ago

3. நிகழ்கலை என்றால் என்ன? உனக்குத் தெரிந்த நிகழ்
கலைகளின் பெயர்களை எழுதுக.​

Answers

Answered by Anonymous
0

\text{Question :-}

3. நிகழ்கலை என்றால் என்ன? உனக்குத் தெரிந்த நிகழ் கலைகளின் பெயர்களை எழுதுக.

\text{ᴀɴsᴡᴇʀ }

காட்சி கலையை வியத்தகு செயல்திறனுடன் இணைக்கும் ஒரு கலை வடிவம்.

Answered by kramesh77
1

Answer:

卐 நிகழ் கலை என்பது அரங்கொன்றில் கலைஞர், ஒருவர் அல்லது பலர், தமது முகம், உடல் அல்லது இருப்பு கொண்டு நிகழ்த்துவதற்குரியதான கலை வடிவம் ஆகும் .

卐 நிகழ்கலை பல்வேறு துறைகளை உள்ளடக்கியதாயினும் பார்வையாளர்கள் முன்னிலையில் நேரடியாக நிகழ்த்திக் காட்டும் கலைவடிவையே குறிக்கும் .

கரகாட்டம் , மயிலாட்டம் ,காவடியாட்டம் ,ஒயிலாட்டம் ,தேவராட்டம் ,...

Similar questions