English, asked by selviselvi7734, 3 months ago



3. ஒன்றறி வதுவே உற்ற றிவதுவே
இரண்டறி வதுவே அதனொடு நாவே- இவ்வடியில் அதனோடு என்பது எதைக் குறிக்கிறது?
அ) நுகர்தல்
ஆ) தொடுஉணர்வு
இ) கேட்டல்
ஈ) க​

Answers

Answered by logaprabhasl
2

Answer:

3. ஒன்றறி வதுவே உற்ற றிவதுவே

இரண்டறி வதுவே அதனொடு நாவே- இவ்வடியில் அதனோடு என்பது () தொடுஉணர்வு குறிக்கிறது.

Explanation:

  • உலக உயிரினங்களை அவற்றின் செயல்திறன் அடிப்படையில் ஆறு பிரிவாக பிரித்தது அறிவியல். அதாவது - கண், காது, மூக்கு, நாக்கு, உடல், மூளை ஆகிய ஆறு அறிவுகள்.
  • ஏதாவது ஒரு அறிவை மட்டும் பயன்படுத்தினால் அது ஓரறிவு உயிரினம். அத்தனையையும் பயன்படுத்தத் தெரிந்தால் ஆறறிவு உயிரினம்.
  • உடலால் மட்டும் உணர்வது ஓரறிவு: மரம், செடி, கொடி, புல், பூண்டு போன்றவை இந்த ஓரறிவு லிஸ்ட்டில் இருக்கின்றன. உடலால் உணர முடியுமே தவிர, அன்பாகவோ அல்லது ஆங்காரமாகவே நம்மிடம் இவற்றால் ரியாக்‌ஷன் காட்டமுடியாது.
  • உடல், நாக்கால் உணர்ந்தால் ஈரறிவு: மீன் போன்ற கடல்வாழ் உயிரினங்கள் இந்த வகையறாவில் வரும்.
  • உடல், நாக்கு, மூக்கு ஆகியவற்றால் உணரமுடிந்தால் மூன்றறிவு: ஊர்வன பட்டியலில் இருக்கிற எறும்பு, கரையான், அட்டை போன்றவை இந்த லிஸ்ட்டில் இருக்கின்றன.
  • உடல், நாக்கு, மூக்கு, கண்ணால் உணரத் திறன் கொண்டவை நான்கறிவு: பூச்சி இனங்கள் மேற்படி குடும்ப மெம்பர்கள்.
  • உடல், நாக்கு, மூக்கு, கண், காது ஆகியற்றால் உணரமுடிந்தால் ஐந்தறிவு: விலங்குகள், பறவைகளுக்கு இந்த ஐந்து டேலண்ட்ஸ் இருக்கின்றன.
  • உடல், நாக்கு, மூக்கு, கண், காது... அப்புறம் மூளை, இந்த ஆறு உறுப்புகளையும் பயன்படுத்தி வேலை பார்த்தால், ஆறறிவு: மனிதர்கள் இந்தப் பட்டியலில் இருப்பதாக நம்பப்படுகிறது.

#SPJ2

Similar questions