-
3. புலியின்
அ) கண்
சிவந்து காணப்படும்.
கன்
இ) காண் ஈ) கான்
Answers
Answer:
புலியின் கண் சிவந்து காணப்படும்
Explanation:
ண்,ந்,ன் எழுத்துக்களின் வேறுபாடு
ண்,ந்,ன் ஆகிய மூன்று மெய்யெழுத்துக்களை கொஞ்சம் கவனித்துப் பார்க்க வேண்டும். இவை தோற்றத்தில் வேறு பட்டிருந்தாலும் ஒலி அளவில் ஒரே மாதிரியாக இருக்கும். இவை உயிர் மெய் எழுத்துக்களாக மாறும் போது குழப்பம் இன்னும் அதிகரிக்கலாம் எனவே இந்த எழுத்துக்களுக்கு இடையில் உள்ள வேறுபாட்டை கவனிக்க வேண்டும்.
- ந் என்ற மெய் எழுத்து சொல்லின் இடையிலேயே வரும்.
- ண் என்ற மெய் எழுத்தும் ன் என்ற மெய் எழுத்தும் சொல்லின் இறுதியிலிம் இடையிலும் வரும்
- உயிர் மெய் எழுத்தாக மாறி வரும் போது ண் மெய் எழுத்துன் குடும்பம் சொல்லின் முதலில் வராது
- உயிர் மெய் எழுத்தாக மாறி வரும் போது ந் மெய் எழுத்துக்களின் குடும்பம் ஒரு சொல்லின் முதலில் வரும். இறுதியில் வராது
- உயிர் மெய் எழுத்தாக மாறி வரும் போது ன் மெய் எழுத்துன் குடும்பம் சொல்லின் முதலில் வராது
- ண் என்ற மெய் எழுத்தையும் ன் என்ற மெய் எழுத்தையும் சரியாகப் பயன் படுத்த வேண்டும் இல்லை என்றால் பொருள் மாறி விடும்.
குறில், நெடில் வேறுபாடு
குறில் எனப்படும் எழுத்துகளை ஒலிக்க ஒரு மாத்திரையளவு நேரம் எடுத்துக்கொள்ள வேண்டும். அ, இ, உ, எ, ஒ ஆகிய ஐந்தும் குறில்கள். இவற்றை ஒலிக்க ஒரு கைச்சொடுக்கு நேரத்தை எடுத்துக்கொள்ளலாம். நெடில் எனப்படும் நெட்டெழுத்துகளை ஒலிக்க இரண்டு மாத்திரையளவு காலம் தேவைப்படும்.
புலியின் கண் சிவந்து காணப்படும்.
For more related question : https://brainly.in/question/22030559
#SPJ1