India Languages, asked by jgkanishka, 4 months ago

3.
உயரம் என்ற சொல்லின் எதிர்ச்சொல்
அ) குட்டை
ஆ) நீளம்
இ) நெட்டை
ஈ) நீண்ட
தொலைக்காட்சி - இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) தொலை + காட்சி
ஆ) தொல்லை + காட்சி
இ) தொலைக் காட்சி
ஈ) தொல் + காட்சி
5.
குறுமை + படம் - இச்சொற்களைச் சேர்த்து எழுதக் கிடைப்பது
அ) குறுபடம்
ஆ) குறுமைபடம்
இ) குறும்படம்
ஈ) குறுகியபடம்​

Answers

Answered by Nicky004
4

Answer:

3)அ).குட்டை

4). அ).தொலை + காட்சி

5). இ).குறும்படம்

Similar questions