India Languages, asked by 123personalpooja, 1 month ago

குறை இல்லாமல் - இதன் பொருள் *
அ) மாசற
ஆ) நாடு
இ) புத்தகம்
3. பொருட்களை விற்பவர் *
அ) வணிகர்
ஆ) நுகர்வோர்
இ) முதலீட்டார்
4. அமுத சுரபியில் குறையாமல் வந்துக்கொண்டே இருப்பது *
அ) உணவு
ஆ) பணம்
இ) தங்கம்
5. மூத்தோர் கூறும் அறிவுரை - என்று கூறுவது *
அ) நாலடியார்
ஆ) மூதுரை
இ) வாழ்த்து
6. மணிமேகலை வந்திருந்த பொய்கையின் பெயர் *
அ) கோமுகி
ஆ) சண்முகி
இ) பொன்முகி
7. அருளப்பர் என்ற வணிகருக்கு எத்தனைப் பிள்ளைகள் *
அ) 4
ஆ) 3
இ) 6
8. வேலுநாச்சியார் ஆங்கிலேயர் படையுடன் போரிட்டு மீட்டது *
அ) பாண்டிச்சேரி
ஆ) சிவகங்கை
இ) சேலம்
9. சிறைக்கோட்டம் எவ்வாறு மாறவேண்டும் என்று மணிமேகலை விரும்பினாள் *
அ) அறக்கோட்டம்
ஆ) தோட்டம்
இ) அரண்மனை
10. தாராபாரதியின் இயற்பெயர் *
அ) இராதாகிருஷ்ணன்
ஆ) பாரதியார்
இ) சுரதா
II. கீழ்க்காணும் இலக்கண வினாக்களுக்கு விடையளி
1 . திங்கள் - என்ற சொல்லில் உள்ள இன எழுத்துகள் *
அ) ங்க
ஆ) கள்
இ) திள்
2. தந்தையும் தாயும் - இச்சொல்லில் உள்ள இடைச்சொல் *
அ) உம்
ஆ) கு
இ) ஜ
3. இலை - என்பது எவ்வகைப் பெயர்ச்சொல் *
அ) பண்புப்பெயர்
ஆ) இடப்பெயர்
இ) சினைப்பெயர்
4. ஓர் இடத்தைக் குறிக்கும் பெயர் *
அ) இடப்பெயர்
ஆ) காலப்பெயர்
இ) தொழிற்பெயர்
5. மாநகரம் - என்பது *
அ) பெயர்ச்சொல்
ஆ) வினைச்சொல்
இ) உரிச்சொல்
6. முன்னோர்கள் காரணம் ஏதுமின்றி வழங்கிய பெயர்கள் *
அ) இடுகுறிப்பெயர்
ஆ) காரணப்பெயர்
இ) பண்புப்பெயர்
7. காரணப்பெயருக்குச் சரியான எடுத்துக்காட்டு *
அ) மரம்
ஆ) மலை
இ) நாற்காலி
8. சொல் எத்தனை வகைப்படும் *
அ) 4
ஆ) 6
இ) 3
9. வட்டம் , வெண்மை - இச்சொற்கள் குறிக்கும் பெயர்ச்சொல் *
அ) தொழிற்பெயர்
ஆ) பண்புப்பெயர்
இ) சினைப்பெயர்
10. வினைச்சொல்லைக் குறிப்பது *
அ) கல்
ஆ) கண்ணகி
இ) செய்தாள்
முற்று

Answers

Answered by brainlybrainme
1

1. அ

2 அ

3 அ

4ஆ

8. ஆ

10. அ

1 அ

2. அ

3. இ

4 அ

5. இ

6. அ

7. இ

8.

9. ஆ

10. இ

Explanation:

எனக்கு தெரிந்ததை பகிர்ந்துள்ளேன்

Mark as brainliest

Similar questions