3. உங்கள் தெருவில் கொசு மருந்து தெளிக்க வேண்டி மாநகராட்சியில் உள்ள
சுகாதார அலுவலருக்கு விண்ணப்பம் வரைக .
கடிதாம்
Answers
Answer:
தமிழ் உயிரெழுத்துக்கள் கற்றுக்கொள்
Explanation:
mark as brainliest
PLEASE
அனுப்புநர்:
(உனது பெயர்),
எண் 12.நேரு சாலை,
. மதுரை-15.
பெறுநர்:
நகராட்சி ஆணையாளர்,
நகராட்சி அலுவலகம்,
மதுரை-15.
மதிப்பிற்குரிய ஐயா,
பொருள் : கொசு மருந்து அடிக்க வேண்டுதல்
எங்கள் பகுதி ஏரிகள் மற்றும் குலங்கள் மிக்க பகுதியாகும்.பலதரப்பட்ட கூலி வேலை செய்பவர்கள் நிறைந்து இருக்கின்றனர். இங்குள்ள கால்வாய்கள் சரியாக பராமரிக்கப்படாததால் அவற்றில் சாக்கடை நாற்றத்துடன் கொசுக்கள் நிறைந்து டெங்கு, மலேரியா நோய்கள் வரும் அபாயம் உருவாகியுள்ளது.எனவே அய்யா அவர்கள் எங்கள் பகுதி மக்கள் நல்ல சுகாதாரத்துடன் வாழ இந்த விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்டு எங்கள் பகுதிக்கு கொசுமருந்து அடிக்க ஆவண செய்யுமாறு வேண்டுகிறேன்.
நன்றி
இடம்: மதுரை
தேதி:3.01.2022
இப்படிக்கு,
(உனது பெயர்)
உறைமேல் முகவரி :
. நகராட்சி சுகாதார அலுவலர்,
நகராட்சி அலுவலகம்,
நேரு சாலை .