English, asked by devarajpushpa7, 2 months ago

3. சாண்டியாகோவைப் போன்மை உனக்கோ அல்லது உன்னைச் சார்ந்தவர்களும்
சவாலாக இருந்த ஒரு நிகழ்வை அரைப்பக்க அளவில் எழுதுக.​

Answers

Answered by jayajaya3573926
3

Answer:

அறிமுகம்

நவீன சர்வதேசச் சட்டத்தின் மூலாதாரங்களில் முதன்மையான மூலாதாரம் சர்வதேச உடன்படிக்கைகளே ஆகும். உள்நாட்டுச் சட்டத்தை இயற்றும், சட்டமியற்றும் மன்றங்களைப் போன்று சர்வதேச உடன்படிக்கைகள் சர்வதேசச் சட்டத்தை உருவாக்குகின்றன என்றால் மிகையில்லை.

வரையறையும் பொருள் விளக்கமும்

சர்வதேச உடன்படிக்கைகள் என்பது, நாடுகளுக்கு இடையே அல்லது நாடுகளின் அங்கங்களுக்கு இடையே சட்ட உரிமைகளையும், கடப்பாடுகளையும் என்று ஒப்பன்ஹீய்ம் வரையறுக்கின்றார். 1969 உடன்படிக்கைச் சட்டம் பற்றிய வியன்னா மாநாடு, ஷரத்து 2-ன்படி சர்வதேசச் சட்டத்தின் கீழ் கவரப்பட்ட, எழுத்து வடிவில் எழுதப்பட்டு, நாடுகளுக்கு இடையில் ஏற்படுத்தப்படும் உடன்பாடே சர்வதேச உடன்படிக்கையாகும்.

ஆனால், ஸ்டார்க் சர்வதேச உடன்படிக்கை எழுதப்பட்டதாகத்தான் இருக்க வேண்டுமென்ற அவசியமில்லை, நாடுகளுக்கு இடையே பரிமாறிக் கொள்ளப்படும் வாய்மொழி உறுதிமொழியும் உடன்படிக்கையே என்கிறார். நாடுகளுக்கு இடையிலான ஒரு உடன்பாடு என்பது உள்நாட்டின் தேசியச் சட்டத்தின் கீழ் கவரப்படாமல், நாடுகளுக்கு இடையிலான சட்ட உறவுகளை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டிருந்தால், அதன் வடிவம் அல்லது பெயர் அல்லது அது இறுதி செய்யப்பட்ட சூழ்நிலை எதுவாக இருந்தாலும் அது சர்வதேச உடன்படிக்கை தான் என்கிறார் ஸ்டார்க். Eastern Green land Case - வழக்கில் சர்வதேச நிரந்தர நீதிமன்றமும் ஒரு நாட்டின் வெளியுறவு அமைச்சர் மற்றொரு நாட்டின் வெளியுற அமைச்சருக்கு அளிக்கும் வாய்மொழியான வாக்குறுதியும் சர்வதேச உடன்படிக்கையே என்று கூறியுள்ளது.

எனவே, நாடுகளுக்கு இடையே அல்லது நாடுகளுக்கும், சர்வதேச அமைப்புகளுக்கும் இடையே சட்ட உரிமைகளையும், கட்டுப்பாடுகளையும் உருவாக்குகின்ற ஒப்பந்தத் தன்மை வாய்ந்த உடன்பாடே சர்வதேச உடன்படிக்கை எனலாம்.

சர்வதேச உடன்படிக்கையும் ஒப்பந்தமும் (International Traeties and Contracts)

சர்வதேச உடன்படிக்கை அதன் தரப்பினர்களுக்கிடையே ஒப்பந்தக் கடப்பாடுகளை உருவாக்குவதாக இருந்தாலும் அது ஒப்பந்தத்தில் இருந்து வேறுபட்டதாகும். ஏனெனில் சர்வதேச உடன்படிக்கை என்பது நாடுகளுக்கு இடையில் அல்லது நாடுகளுக்கும் சர்வதேச அமைப்புகளுக்கும் இடையில் ஏற்படுவதாகும். மாறாக ஒப்பந்தம் என்பது தனிநபர்களுக்கு இடையில் ஏற்படுவதாகும். ஒப்பந்தத்தில் குறைந்தபட்சம் ஏதேனுமொரு தரப்பாவது சர்வதேச நபராக இல்லாமல் தனிநபராகவோ நிறுவனமாகவோ இருக்கும். மேலும், சர்வதேச உடன்படிக்கை சர்வதேசச் சட்டத்தின் கீழ் கவரப்பட்டிருக்கும் உடன்பாடாகும். ஆனால் ஒப்பந்தமோ உள்நாட்டுச் சட்டத்தின் கீழ் கவரப்பட்டிருக்கும் உடன்பாடாகும்.

உடன்படிக்கைகள் சட்டம் பற்றிய வியன்னா மாநாடு, 1969 (Vienna Convention on the law of Treaties,1969)

1969ஆம் ஆண்டு முன்புவரை சர்வதேச உடன்படிக்கைகள் பற்றிய சட்டவிதிகள் பெரும்பாலும் சர்வதேச வழக்காறுகளாகவே நடைமுறையில் இருந்து வந்தன. இந்த விதிமுறைகள் 1969 ஆம் ஆண்டு மே 23 அன்று ஏற்கப்பட்ட உடன்படிக்கை சட்டம் பற்றிய வியன்னா மாநாட்டில் மறு ஆக்கம் செய்யப்பட்டு தொகுக்கப்பட்டன. இம்மாநாட்டில் ஏற்கப்பட்ட விதிகள் 1980 ஆம் ஆண்டு ஜனவரி 27 முதல் செயலுக்கு வந்தன. 2009 ஆம் ஆண்டு வரை 110 நாடுகள் இம்மாநாட்டு விதிகளை ஏற்புறுதி செய்திருந்தன. அமெரிக்கா உள்ளிட்ட இதுவரை ஏற்புறுதி செய்யாத நாடுகளும் கூட, இம்மாநாட்டு விதிகள் ஏற்கனவே செயலில் இருந்த வழக்காற்றினை பின்பற்றி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

உடன்படிக்கைகளின் வகைப்பாடு

பல்வேறு சட்ட அறிஞர்கள் வெவ்வேறு அடிப்படைகளில் உடன்படிக்கைகளை வெவ்வேறு வகையில் வகைப்படுத்தியுள்ளனர். ஒப்பன்ஹீய்ம், சர்வதேசச் சட்டத்தின் மூலாதாரங்களாகும் தன்மையின் அடிப்படையில் உடன்படிக்கைகளை சட்டத்தை உருவாக்கும் உடன்படிக்கைகள் என்றும் பிற நோக்கங்களுக்கான ஒப்பந்த உடன்படிக்கைகள் என்றும் வகைப்படுத்துகிறார்.உடன்படிக்கை இருதரப்பு உடன்படிக்கை எனப்படும். இரண்டுக்கு மேற்பட்ட நாடுகளுக்கு இடையில் ஏற்படும் சர்வதேச உடன்படிக்கை பலதரப்பு உடன்படிக்கை எனப்படும். சில நேரங்களில் எண்ணற்ற நாடுகள் பங்கெடுக்காமல் வெகு சில நாடுகள் மட்டும் தங்களுக்குள் உடன்படிக்கை செய்து கொண்டால் அத்தகைய உடன்படிக்கைகள் பன்மைத்துவ உடன்படிக்கைள் (Plurilateral Treaties) எனப்படும். பன்மைத்துவ உடன்படிக்கைகள், பலதரப்பு உடன்படிக்கைகளின் சிறப்பு உட்பிரிவாக வகைப்படுத்தப்படுகிறது.

Answered by thakrepayal25
1

அறிமுகம்

சர்வதேச ஒப்பந்தங்கள் நவீன சர்வதேச சட்டத்தின் முக்கிய ஆதாரமாகும். சர்வதேச ஒப்பந்தங்கள் மற்றும் சட்ட அமலாக்க மற்றும் சட்டமன்ற அமைப்புகள் சர்வதேச சட்டத்தை உருவாக்குகின்றன என்பது மிகைப்படுத்தலாகாது.

சொற்பொருள் மற்றும் வரையறை

சர்வதேச ஒப்பந்தங்கள், ஓப்பன்ஹெய்மின் கூற்றுப்படி, நாடுகளுக்கிடையே அல்லது இடையில் சட்ட உரிமைகள் மற்றும் பொறுப்புகள். மாநாட்டின் சட்டத்தின் மாநாட்டின் பிரிவு 2 இன் கீழ், 1969 மாநாட்டின் சட்டத்தின் மீதான வியன்னா மாநாடு எழுதப்பட்ட சர்வதேச ஒப்பந்தமாகும்.

இதன் விளைவாக, சர்வதேச ஒப்பந்தம் என்பது சட்டரீதியாக பிணைக்கப்பட்ட ஒப்பந்தமாகும், இது நாடுகளுக்கிடையே அல்லது நாடுகளுக்கும் சர்வதேச அமைப்புகளுக்கும் இடையில் சட்ட உரிமைகள் மற்றும் கடமைகளை நிறுவுகிறது.

Similar questions