3. மானிட மேன்மையைர் சாதித்திடக் குறள்
மட்டுமே போதுமே ஓதி நட" என்ற பாடலடியில் எதை ஓதி, பின்பற்ற வேண்டுமெனக்
கவிஞர் குறிப்பிடுகிறார்?
Answers
Answered by
0
Answer:
"மானிட மேன்மையைச் சாதித்திடக்-குறள் மட்டுமே போதுமே ஓதி,நட" என்ற பாடலடியில் எதை ஓதி, பின்பற்ற வேண்டுமெனக் கவிஞர் குறிப்பிடுகிறார்? திருவள்ளுவர் இயற்றிய திருக்குறளை ஓதி , பின்பற்ற வேண்டுமெனக் கவிஞர் குறிப்பிடுகிறார்.
Similar questions