English, asked by Deeparaman, 3 months ago

3. பிறிதுமொழிதல் அணி என்றால் என்ன?​

Answers

Answered by priya11harijan
2

Answer:

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து. பிறிது மொழிதல் அணி என்பது தான் கருதும் பொருளை வெளிப்படையாகக் கூறாமல் பிறிதொன்றால் ஏற்றிக் கூறுதல். அதாவது கருத்திலே ஒன்றைக் கொண்டு, அது குறிப்பால் விளங்கித் தோன்றுமாறு வேறு ஒன்றைக் கூறுவது போல பிறிதொரு பொருள் மேல் ஏற்றிக் கூறுவது.

Similar questions