Math, asked by subharajendran0, 5 months ago

3. அன்பரசன் நல்ல பையன் - என்பது
அ)பெயரடை ஆ)வினையடை இதன்வினை ஈ)செய்வினை
4. மகிழ்நன் மெல்ல வந்தான் - இத்தொடரில் 'மெல்ல' என்பது​

Answers

Answered by stylishheart24
3

3.அன்பரசன் நல்ல பையன் - என்பது பெயரடை.

4.மகிழ்நன் மெல்ல வந்தான் - இத்தொடரில் 'மெல்ல' என்பது குறிப்பு வினையெச்சம்.

Similar questions