Math, asked by Klklkl2671, 9 months ago

ஒரு வ‌ட்ட‌த்‌தி‌ன் மைய‌ப்பு‌ள்‌ளி (3,-4) ABஆனது அ‌ந்த வ‌ட்ட‌த்‌தி‌ன் ‌வி‌ட்ட‌ம் ம‌ற்று‌ம் B(5,-6) எ‌னி‌ல் A இ‌ன் ஆய‌த்தொலைவை‌க் கா‌ண்க

Answers

Answered by steffiaspinno
0

விளக்கம்:

Aன் ஆயத்தொலைவு \left(x_{1}, y_{1}\right).

கொடுக்கப்பட்டுள்ள புள்ளி B(5,-6).

வி‌ட்ட‌ம் AB ன் நடுப்புள்ளி வ‌ட்ட‌த்‌தி‌ன் மையம்  என்பதால்,

$\frac{x_{1}+x_{2}}{2}=3 ,\quad\frac{y_{1}+y_{2}}{2}=-4

\begin{aligned}&x_{1}+5=6\quad y_{1}-6=-8\\&x_{1}=6-5 \quad y_{1}=-8+6\\&x_{1}=1\quad y_{1}=-2\end{aligned}

படம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Attachments:
Similar questions