3 தரை + இறங்கும் என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் _________________.
அ) தரையிறங்கும் ஆ) தரைஇறங்கும் இ) தரையுறங்கும் ஈ) தரைய்றங்கும்
உரிய சொல் தேர்த்தெழுதுக / Choose the correct word
Chapter2 இயற்கை TNSCERT Class 6
Answers
Answered by
1
Answer:
I do not know this language.
Answered by
1
அ) தரையிறங்கும்.
Explanation:
- தரை + இறங்கும்
- ய+இ=யி சேர்த்தால். குறிப்பு ( இலக்கண வாய்ப்பாடு)
- தரையிறங்கும் என்று சொல் வரும்.
உதாரணம்:
- வழி + தடம் என்பதைச் சேர்த்து சொல்.
- விடை : வழித்தடம்
- வினைமுற்று.
Similar questions
Biology,
8 months ago
Math,
8 months ago
India Languages,
1 year ago
English,
1 year ago
Geography,
1 year ago