3. தமிழக அரசு படிப்பதற்கு என தொடங்கியுள்ள திட்டம் என்னது?
Answers
Answered by
0
Answer:
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் (Tamilnadu State Transport Corporation – TNSTC) தமிழக அரசின் போக்குவரத்துத் துறையின் கீழ் இயங்கும் முக்கியமான பொதுமக்கள் போக்குவரத்துக்கான பேருந்துகளை இயக்கும் துறையாகும். இத்துறை 1972ல் தமிழக அரசால் தொடங்கப்பட்டது. இது தமிழ்நாட்டிற்குள்ளேயும், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களின் சில பகுதிகளுக்குத் தமிழ்நாட்டிலிருந்தும் பேருந்துகளை இயக்குகிறது. இந்த அரசுப் போக்குவரத்து கழகத்திலேயே மிகப்பெரிய மண்டலம் அரசுப் போகுக்குவரத்துக் கழகம் - கும்பகோணம் ஆகும். இந்த மண்டலம் தான் தென்னிந்தியாவிலேயே மிகப்பெரிய போக்குவரத்து கழக மண்டலம் ஆகும். இந்த மண்டலம் சுமார் பத்து மாவட்டங்களை உள்ளடக்கியது ஆகும்.
Similar questions