India Languages, asked by rstanshi1985, 6 hours ago

3. வினையெச்சத்தின் வகைகளை விளக்குக.​

Answers

Answered by Nishayini25
2

Answer:

வினையெச்சம் இரண்டு வகைப்படும் :

1. தெரிநிலை வினையெச்சம்

2. குறிப்பு வினையெச்சம்

Similar questions