India Languages, asked by harini2006r, 2 months ago

3. மழைநீர் சேகரிப்பு: (முன்னுரை - முடிவுரை) விண்ணின் மழைத்துளி மண்ணின் உயிர்த்துளி​

Answers

Answered by Anonymous
2

மழைநீர் சேகரிப்பு (RWH) என்பது மழையை ஓட விடாமல் சேகரித்து சேமிப்பதாகும். மழைநீர் ஒரு கூரை போன்ற மேற்பரப்பில் இருந்து சேகரிக்கப்பட்டு ஒரு தொட்டி, தொட்டி, ஆழமான குழி (கிணறு,

Answered by steffis
3

"விண்ணின் மழைத்துளி மண்ணின் உயிர்த்துளி"

​முன்னுரை:  

மனித வாழ்விற்கு அடிப்படையானது நீர். உலகத்தில் மூன்றில் ஒரு பங்கு நிலமாகவும் , மீதமுள்ள இரண்டு பங்கு நீராகவும் உள்ளது . அனால் கால நிலை மாற்றத்தால் , மழை பொழிவது, நில நடுக்கம், அதிக வெப்பம் போன்ற மாற்றங்கள் ஏற்படுகின்றன . இதற்கான  தீர்வு, மழை நீர் சேகரிப்பு திட்டம் மூலம் மழை நீரை சேகரிக்கலாம்.

மழை நீரை சேகரிப்பின் நன்மைகள்:

  • வீணாக செல்லும்  மழை நீரை சேமித்தல் கோடை காலத்தில் உதவும்.
  • மழை நீர் சேமிப்புத் தொட்டி  சுத்தமான நீரை சேமிக்கும்.
  • இயற்கை முறையில் வரும் நீரானது உடம்பிற்கும், கால சூழ்நிலைக்கு ஏற்றவாறு இருக்கும்.
  • கழிவு நீரை சுத்தம் செய்வதற்கு பதிலாக, மழை நீரை சேமித்தல் செலவு குறைவாக இருக்கும்.
  • "குறைந்த செலவில் நிறைந்த பயன்" என்ற வாக்கியத்திற்கு ஏற்றவாறு , மழை நீர் சேமிப்பு திட்டம் மிகுந்த பயன் தரும்.

முடிவுரை:

இன்று நாம் காணும் அனைத்தும், நேற்று நம் முன்னோர்கள் சேமித்த செல்வங்கள் ஆகும். ஆகையால், இன்று நம் சேமிப்பை  தொடங்கினாள் தான் . நம் பிள்ளைகள் பிற்காலத்தில் சிறந்த வாழ்க்கையை வாழ முடியும்.

Similar questions