India Languages, asked by balasharahan, 5 months ago

3. பின்வரும் பகுதியைப் படித்து, அதனை மூன்றில் ஒரு பங்காகச் சுருக்கி
எழுதுக
(5)
யானைக்கும் அடி சறுக்கும்' என்ற பழமொழி பழையது 'யானைக்கும்
நீரிழிவு நோய் வரும்' என்பதுதான் புதியது. காட்டு விலங்குகளில் நம்மைப்
பிரமிக்க வைக்கிற யானைக்கும் உடற்பருமன், நீரிழிவு, மாரடைப்பு
போன்ற நோய்கள் வர ஆரம்பித்திருப்பதால், காட்டுயிர் மருத்துவ உலகம்
மிகவும் கவலை கொண்டிருக்கிறது குறிப்பாக நம் ஊரில் கோயில்
யானைகளுக்குப் பொங்கலும் பழமும் கொடுத்துக் கொடுத்து அவற்றை
நீரிழிவுக்குள் சிக்க வைத்துவிட்டோம்.
விலங்குக் காட்சிச் சாலையில் உள்ள யானைகள் அதிகம் நடக்காமல்,
நமக்குக் காட்சிப்படுத்தப்படும் பொருளாகிப் போனதாலும் அதற்கும்
நீரிழிவு நோய் வர ஆரம்பித்துவிட்டது ஆய்வுகளில் நடைபெற்ற சமீபத்தில்
யானையின் லெப்டின் ஹார்மோன்', அது சுரக்கும் இன்சுலின் அளவு,
போன்றவற்றைக் கணக்கிட்டு, 'கொஞ்சம் யானையை நடக்க விடுங்கப்பா
எனக் கால்நடை மருத்துவர்களின் குரல் சத்தமாக ஒலிக்கத்
தொடங்கியிருக்கிறது.
தன் இரைக்காகசாதாரணமாக 7முதல் 15 கி.மீ.வரைதினசரிநடந்தயானை,
கோயில் வாசலிலும் வனவிலங்குக் காட்சிச்சாலையிலும் நிற்க
வைக்கப்பட்டதால் அதற்குத் தொப்பையும் சர்க்கரையும் தொற்றிக்
கொண்டது. அதே சிக்கல் தான் மனிதனுக்கும். மனிதனோ யானையோ
காட்டில் இருந்தாலும் சரி, நாட்டில் இருந்தாலும் சரி நடந்தாக
வேண்டும். சர்க்கரை வியாதி
நோய் அன்று. அஃது
குறைபாடு.சரியான உணவுப் பழக்கம் உடற்பயிற்சி முதலியவற்றால்
இக்குறைபாட்டை நம்மால் கட்டுக்குள் வைத்துக் கொள்ள முடியும். இந்தியா
நோயற்ற இந்தியாவாக இருந்தால்தான் வலிமையான இந்தியாவாக
இருக்க முடியும்.​

Answers

Answered by kashvigupta21
1

Answer:

please write the question in english

Answered by poojashree0821
4

Hlo r u tamil ah neega✌️

Similar questions