Math, asked by kalaiselvi6946, 1 month ago

3. 500 மகிழுந்து உரிமையாளர்களைப் பற்றிய ஆய்வில், 400 பேர் மகிழுந்து A ஐயும் 200 பேர்மகிழுந்து B ஐயும், 50 பேர் இரு வகையான மகிழுந்துகளையும் வைத்துள்ளனர் எனில் இது சரியான தகவலா?​

Answers

Answered by MaheswariS
2

P என்பது மகிழுந்து A உரிமையாளர்களின் கணம் மற்றும்

Q என்பது மகிழுந்து B உரிமையாளர்களின் கணம்  என்க.

கொடுக்கப்பட்டது:

\mathsf{n(P{\cup}Q)=500}

\mathsf{n(P)=400}

\mathsf{n(Q)=200}

\mathsf{n(P{\cap}Q)=50}

காண வேண்டியது:

கொடுக்கப்பட்ட தகவல் சரியானதா

என சோதித்தல்

தீர்வு:

சூத்திரத்தின் படி,

\mathsf{n(P{\cup}Q)=n(P)+n(Q)-n(P{\cap}Q)}

\mathsf{n(P{\cup}Q)=400+200-50}

\mathsf{n(P{\cup}Q)=600-50}

\mathsf{n(P{\cup}Q)=550}

இது கொடுக்கப்பட்ட தகவலுக்கு முரண்பாடாகும்

எனவே கொடுக்கப்பட்ட தகவல் சரியானது இல்லை .

Answered by dradhu750
0

Step-by-step explanation:

550 is the right answer pls mark me brainliest pls

Similar questions