3. A = {0, 3, 5, 83}, B = {2, 4, 6, 10} and C = {112, 14,185, 20}
என்ற கணங்களைக் கொண்டு.
(அ) சரியா, தவறா எனக் கூறுக:
(i) 18 ∈ A
(ii) 6 ∉ A
(iii) 14 ∉ C
(iv) 10 ∈ B
(v) 5 ∈ B
(vi) 0 ∈ B
(ஆ) கோடிட்ட இடங்களை நிரப்புக:
(i) 3 ∈ ______
(ii) 14 ∈ ____
(iii) 18 ____ B
(iv) 4 ______ B
Answers
Answered by
1
Answer:
(ஆ) கோடிட்ட இடங்களை நிரப்புக:
(i) 3 ∈ ______
(ii) 14 ∈ ____
(iii) 18 ____ B
(iv) 4 ______ B
Answered by
2
விளக்கம்:
கொடுக்கப்பட்டுள்ள கணங்கள்
A = {0, 3, 5, 8}, B = {2, 4, 6, 10} and C = {12, 14,18, 20}
(i) 18 ∈ C என்பது சரியாகும்.
(ii) 6 ∉ A என்பது சரியாகும்.
(iii) 14 ∉ C என்பது தவறாகும்.
(iv) 10 ∈ B என்பது சரியாகும்.
(v) 5 ∈ B என்பது தவறாகும்.
(vi) 0 ∈ B என்பது தவறாகும்.
(ஆ) கோடிட்ட இடங்கள்:
(i) 3 ∈ A.
(ii) 14 ∈ C .
(iii) 18 ∉ B.
(iv) 4 ∈ B .
Similar questions