3 பறவைகள் இடம்பெயர்வதற்கு __________________ பெயர்.
கோடிட்ட இடத்தை நிரப்புக / Fill in the blanks
Chapter2 இயற்கை TNSCERT Class 6
Answers
Answered by
0
Answer:
வலசை போதல்
Explanation:
வலசை போதல் (Bird migration) என்பது பல இனப் பறவைகள் பருவக் காலங்களை ஒட்டி வேறு இடத்திற்கு புலம் பெயருவதைக் குறிக்கும்.
பறவைகள் தங்களின் வாழ்விடத்திலிருந்து ஒவ்வொரு ஆண்டும் ஒரு சில காரணங்களுக்காக வலசை போகின்றன. வலசை போகும் பறவைகள் பூமியின் காந்த விசையில் ஏற்படும் மாற்றத்தை உணர்ந்து தாங்கள் சேரும் இடத்தை கண்டறிகின்றன.
வலசையின்போது பறவையின் தலையில் சிறகு வளர்ச்சி, இறகுகளின் நிறம் மாறுபாடு, உடலில் கற்றையாக முடி வளர்தல் போன்ற மாற்றங்கள் ஏற்படும்.
தமிழகத்தில் உள்ள வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் குறிப்பிடத்தக்கதாகும்.
Similar questions
English,
8 months ago
Science,
8 months ago
India Languages,
1 year ago
India Languages,
1 year ago
Math,
1 year ago
Chemistry,
1 year ago