3. i) டான்டேலியன் தாவரத்திற்கு என்னநிகழும்?அ) பகல் நேரத்தின் போதுஆ) இரவு நேரத்தின் போதுii) இது என்ன நிகழ்வு என அறியப்படுகிறது.
Answers
Answered by
0
டான்டேலியன்
- டான்டேலியன் என்னும் தாவரத்தின் மலரானது காலையில் திறந்த நிலையிலும் மாலையில் மூடிய நிலையிலும் காணப்படுகின்றன.
- அதாவது பகல் நேரத்தின் போது மலர்கள் விரிந்த நிலையில் காணப்படுகிறது.
- இரவு நேரத்தின் போது மலர்கள் மூடிக்கொள்கின்றன.
- இந்த நிகழ்வானது ஒளியுறு வளைதல் என்று அழைக்கப்படுகிறது.
- மேலும் இந்நிகழ்வினை வெப்பமுறு அசைவு எனவும் கூறலாம்
- ஏனெனில் டான்டேலியன் என்னும் தாவரத்திற்கு சூரிய ஒளி மிக முக்கியமானதாகும்.
- டாராக்சம் அஃபிசினேல் என்பது டான்டேலியன் என்னும் தாவரத்திற்கு வழங்கும் பெயராகும்.
- டான்டேலியன் தாவத்தின் பூவானது செரிமானம் தொடர்பான பிரச்சனைகளை தீர்ப்பதற்கு உதவுகிறது,
- மேலும் B12 இந்தப் பூவில் இருப்பதால் கண் சம்மந்தப்பட்ட பிரச்சனைகளுக்கும் தீர்வாக உள்ளது.
- டான்டேலியன் செடியின் இலைகளை கீரைபோல் சமைத்து சாப்பிட்டால் உடல் ஆரோக்கியம் தரும்.
Similar questions
Science,
5 months ago
English,
5 months ago
Math,
5 months ago
India Languages,
9 months ago
Accountancy,
9 months ago
Social Sciences,
1 year ago