3. பானைவாய் என்பது
தொகையாகும்.
O.அ) மூன்றாம் வேற்றுமைத்தொகை
O ஆ) பண்புத்தொகை
O
இ) வினைத்தொகை
O ஈ) உவமைத்தொகை
Answers
Answered by
4
waddakam
சொற்களுக்கு இடையே வேற்றுமை, வினை, உவமை, முதலியவற்றிற்கு உரிய உருபுகள் ‘தொக்கு’ வரும். (மறைந்து வரும்) அவ்வாறு வருதலைத் ‘தொகை’ என்பர் இலக்கண நூலார்.
‘தொகை’ ஆறு வகைப்படும். அவை, 1. வேற்றுமைத் தொகை 2. வினைத் தொகை 3. பண்புத் தொகை 4. உவமைத் தொகை 5. உம்மைத் தொகை 6. அன்மொழித் தொகை என்பனவாகும். இனி, ஒவ்வொன்றையும் பற்றிச் சிறிது விளக்கமாகக் காண்போம்.
plzz mark as brainiest plzz
Similar questions