Art, asked by sathiyagovtphys, 8 months ago

3. வட்டாரமொழி எனப்படுவது யாது?
Say answer in Tamil

Answers

Answered by Darika25
22

Answer:

பேச்சு மொழி இடத்திற்கு இடம் மாறுபடும். மனிதர்களின் வாழ்வியல் சூழலுக்கு ஏற்பவும் மாறுபடும். இவ்வாறு மாறுபடும் ஒரே மொழியின் வெவ்வேறு வடிவங்களை வட்டார மொழி என்பர். எடுத்துகாட்டாக 'இருக்கிறது' என்னும் சொல்லை 'இருக்கு', 'இருக்குது', 'கீது' என்று தமிழகத்தின் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு வகையாகச் சொல்லுவர். இத்தகைய வேறுபாடுகள் காரணமாகவே வட்டார வழக்குகள் தோன்றுகின்றன.

Answered by P1Gt3sa777
12

Answer:

ஒரு குறிப்பிட்ட நாடு அல்லது பிராந்தியத்தில் சாதாரண மக்களால் பேசப்படும் மொழி அல்லது பேச்சுவழக்கு. That's Your Answer mark as brainliest plz!!!!

Similar questions