India Languages, asked by luckyjain777, 5 months ago

31) உரைப்பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை தருக.
உலகமே வறுமையுற்றாலும் கொடுப்பவன் அதியன் என்கிறார் ஒளவையார். இரவலர் வராவிட்டாலும்
அவர்களைத் தேடி வரவழைத்தல் ஆடுகோட்பாட்டுச் சேரலாதனின் இயல்பு என்கிறார் நச்செள்ளையார்
பேகன் மறுமை நோக்கிக் கொடுக்காதவன் என்கிறார் பரணர்.
அ) அதியனின் சிறப்பு யாது?
ஆ) பரணர் குறிப்பிடும் வள்ளல் யார்?
இ) இவ்வுரைப் பகுதிக்குப் பொருத்தமான தலைப்பு யாது?
பிRவ​

Answers

Answered by mukilasebi46
4

Answer:

Hope this is helpful. If liked mark as brainliest.

Explanation:

அ) உலகமே வறுமை உற்றாலும் தன்னிடம் உள்ளதை கொடுப்பவன்அதியன்.

ஆ) பரணர்குறிப்பிடும் வள்ளல் பேகன் ஆவார்.

இ) கடையேழு வள்ளல்கள்.

Similar questions