33 வினா விடை :
ஒரு தாய்க்கு முன்று பிள்ளைகள் ஒரு பிள்ளை நான் உள்ளே வரவா? என கேட்டான் மற்றவன் நான் வெளியே போகவா? என கேட்டான் மூன்றாமவன் இன்றைக்கு என்ன கறி ? இந்த முன்று கேள்விக்கும் தாய் ஒரு பதில் தான் அளித்தாள் அது என்னவாக இருக்கும்?
Answers
Answered by
11
Explanation:
கோவக்காய்...
☆ கோ (போ)
☆ வா
☆ காய்
Answered by
0
Answer:
வான்கோழிகறி
Hope it helps you
Similar questions