India Languages, asked by lallu71094, 1 year ago

36. கரிசல் இலக்கியத்தில் புகழ்பெற்றவர்
(B) ராஜநாராயணன்
(A) புதுமைபித்தன்
(C) ஜெயகாந்தன்
(D) வாசந்தி​

Answers

Answered by MaheswariS
2

Answer:

((B)  ராஜ நாராயணன்

Explanation:

கரிசல் இலக்கியத்தில் புகழ் பெற்றவர்

கி.ராஜ நாராயணன்

இவரை கி.ரா என்று சுருக்கமாக அழைப்பர்.

மேலும் இவரை  " கரிசல் இலக்கியத்தின் பிதாமகன்" என்று போற்றுகின்றனர்

Similar questions