India Languages, asked by AnushreeH6550, 9 months ago

〖37.a〗_(1=) 1 ,a_(2=) 2 மற்றும் a_(n =) 2a_(n-1)+ a_(n-2) n≥N எனில் தொடர் வரிசையில் முதல் ஆறு உறுப்புகளை காண்க .

Answers

Answered by steffiaspinno
0

விளக்கம்:

கொடுக்கப்பட்டவை,

\begin{aligned}&a_{0}=2 a_{n-1}+a_{n-2}, n \geq 3, n \in N\quad...........(1)\end{aligned}

a_{1}=1, a_{2}=1

∴ அடுத்த 4 உறுப்புகள்  n=3,4,5,6

சமன்பாடு (1) ல் இருந்து  n=3 எனில்,

a_{3}=2 a_{3-1}+a_{3-2}

\begin{aligned}&=2 a_{2}+a_{1}\\&=2(1)+1\\&=2+1=3\end{aligned}

n=4 எனில்,

a_{4}=2 a_{4-1}+a_{4-2}

\begin{aligned}&=2 a_{3}+a_{2}\\&=2(3)+1\\&=6+1=7\end{aligned}

n=5 எனில்,

a_{5}=2 a_{5-1}+a_{5-2}

\begin{aligned}&=2 a_{4}+a_{3}\\&=2(7)+3\\&=14+3=17\end{aligned}

n=6 எனில்,

a_{6}=2 a_{6-1}+a_{6-2}

\begin{aligned}&=2 a_{5}+a_{4}\\&=2(17)+7\\&=34+1=41\end{aligned}

∴ முதல் ஆறு உறுப்புகள் a_{1}, a_{2}, a_{3}, a_{4},a_{5},a_{6}

\Rightarrow 1,1,3,7,17,41

Similar questions