English, asked by joanna8224, 3 months ago

372
1. கீழே உள்ள சொற்களைப் பொருத்தமான கட்டத்தில் எழுதுக.
கண்ணும் கருத்தும், உயர்வு தாழ்வு சீரும் சிறப்பும், வெற்றி தோல்வி,
ஒப்பாரும் மிக்காரும், கண்ணங்கரேல், செக்கச் செவேல், காலை மாலை,
பச்சைப்பசேல்.
நேரிணை
எதிரிணை
செறியிணை​

Answers

Answered by lakshmiprakash04
0

Answer:

Explanation:

இணைச்சொற்கள் என்பது தமிழ்மொழியில் இணையினையாக அமையும் சில சொற்களைக் குறிக்கும். இணைச்சொற்களைப் பொருத்தமான இடங்களில் பயன்படுத்தினால் மொழிநடை சிறக்கும்;சொல்லப்படும் கருத்தும் திருத்தமாய் விளங்கும். நாம் செய்திகளையும் கருத்துகளையும் பிறரிடம் கூறும்பொழுது சுவைபடக் கூறுவதற்காக ஒரே பொருள்தரும் இரு சொற்களை இணைத்துப் பயன்படுத்துவது இணைச்சொற்கள் எனப்படும்.

Similar questions