Math, asked by gokulpriyaravi, 3 days ago

ஒரு சாய்சதுரத்தின் பரப்பளவு 38400 ச.மீ மூலை விட்டம் d1 இன் நீளமானது மூலை விட்டம் d2 இன் நீளத்தின் மூன்று மடங்காகும் . மூலை விட்டம் d1இன் நீளத்தைக் காண்க ..

Answers

Answered by abhishek82116
0

Answer:

சாய்சதுரம்

Step-by-step explanation:

என்பது எளிய பல்கோணம் (தன்னைத் தானே வெட்டிக்கொள்ளாது). அதன் நான்கு பக்கமும் சம அளவில் கொண்டுள்ளது. இதனை சமபக்க நாற்கரம் என்றும் அழைப்பார்கள். இதனைச் சிலர் வைரம் என்று அழைப்பார்கள் ஏனெனில், இது சீட்டுக்கட்டிலுள்ள டயமண்ட் போன்று இருப்பதால் அவ்வாறு அழைப்பார்கள். இந்த வடிவம் எண்முக முக்கோணகத்தின் அல்லது லோஜெங்கேயின் முன்னிருத்தலைப் போன்றுள்ளது. எண்முக முக்கோணகத்தின் 60°யிலும் லோஜெங்கேயின் 45° யிலும், ஒரு சாய்சதுரத்தையும் காணலாம்.

சாய்சதுரம்

Similar questions