Math, asked by santhoshkumars0712, 9 days ago

396,504,636 என்ற எண்களின் மீ. பொ. வா. கான்க ​

Answers

Answered by MaheswariS
3

கொடுக்கப்பட்டது:

396, 504, 636

காண வேண்டியது:

கொடுக்கப்பட்ட எண்களின் மீப்பெரு பொது வகு எண்

தீர்வு:

கொடுக்கப்பட்ட எண்களை பகா எண் காரணிகளாக பின்வருமாறு எழுதலாம்.

\mathsf{396=2\;{\times}\;2\;{\times}\;3\;{\times}\;3\;{\times}11}

\mathsf{504=2\;{\times}\;2\;{\times}\;2\;{\times}\;3\;{\times}\;3\;{\times}\;7}

\mathsf{636=2\;{\times}\;2\;{\times}\;3\;{\times}\;53}

பொதுக் காரணிகளை கண்டறிதல்:

\mathsf{396=\boxed{2}\;{\times}\;\boxed{2}\;{\times}\;\boxed{3}\;{\times}\;3\;{\times}11}

\mathsf{504=\boxed{2}\;{\times}\;\boxed{2}\;{\times}\;2\;{\times}\;\boxed{3}\;{\times}\;3\;{\times}\;7}

\mathsf{636=\boxed{2}\;{\times}\;\boxed{2}\;{\times}\;\boxed{3}\;{\times}\;53}

மீ.பொ.வ=\;\mathsf{2{\times}2{\times}3}

\therefore மீ.பொ.வ=12

Answered by vaibhav13550
3

Answer:

Hope you get the correct answer.

Attachments:
Similar questions