நான் பிரதம மந்திரி ஆனால் 4 பக்க அளவில் கட்டுரை எழுதுக
Answers
Answer:
கல்வி முறையில் மாற்றம் :- இந்த கல்வி முறையில் வெறும் மனப்பாடம் செய்து மதிப்பெண் எடுக்கும் போன்றவர்கள் தான் அதிகம் உள்ளனர். காரணம் அது எங்களுக்கு புரியவில்லை. ஆசிரியர் என்ன தான் மட்டைக்கு ரெண்டா கிழிச்சாலும், தாய் மொழி கல்வி போல் எதுவும் அமையாது. எனவே, தாய் மொழி கல்வியை ஆதரிப்பேன்.
நாட்டின் Budgetல் பாதி கல்விக்கு தொழில்நுட்பத்துகும் தான் செலவு ஆகும்.
இந்தியா தேவைக்கு அதிகமாக வளர்ந்திருக்கும் ஒரே துறை சினிமா. அதனால் விளையும் பயனைவிட தீமையே அதிகம். எனவே, சினிமா எடுத்தலுக்கு திரையிடுதலுக்கும் மிக அதிக வரி விதிப்பேன்.
இந்தியா தான் உலகிலேயே பழமையான நாடு. அது கூட தெரியாமல் மேனாடு மோகம் கொண்டிருக்கும் முட்டாள் மக்களை சற்று கல்வி கற்பிப்பேன்.
எந்த மொழிக்கும் முன்னுரிமை இருக்காது. எந்த மொழியும் பின்னால் நிற்காது.அனைத்து இனமும் மொழியும் என் அரசாங்கம் முன் சமம்.
பூரண மதுவிலக்கு அமல் படுத்த படும்.
மரண தண்டனை அதிகமாக்க படும். யாரை யார் கற்பழித்தாலும் அவர்களுக்கு திருந்தும் வாய்பே இல்லை. மரணம் உறுதி.
உளவாளிகள், தீவிரவாதிகள் மற்றும் தேச துரோகிகள் உண்மையை கக்கினால் சிறை தண்டனை. இல்லையெனில் பல நூறு மக்கள் முன் அவன் மரண தண்டனை நிர்வானமாக நிறைவேற்றபடும்.
அனைத்து சாதி சங்கம், மத சங்கமும் கூண்டோடு அழிப்பேன்.
ஆங்கிலத்தை விடுத்து எதேனும் ஒரு இந்திய மொழியை பொது மொழியாக்குவேன் (இந்தி என்பது இந்தியர்களின் மொழியல்ல)
புத்தகம் எழுதுபவர்களை பல கோடு ருபாய் பரிசு கொடுத்து ஊக்குவிப்பேன்.
நான் பிரதமராக இருந்தாலும் ஒலிம்பிகில் வென்றவர்களும் விஞ்ஞானிகளும் தான் இங்கு அரசராக இருப்பார்கள்.
பரம்பரை பரம்பரையாக நாட்டை சூறையாடும் கட்சிகளை கூண்டோடு அழிப்பேன்.
ஆங்கில கல்வி முறைக்கு நிரந்தர தடை விதிப்பேன்.
கள்ள பணம் வைந்திருந்தால் மரண தண்டனை உறுதி.
அனைத்து ஆபாச இனையதளங்கள் மற்றும் பத்திரிகைகளுக்கு தை விதிப்பேன்.
மாணவர்கள் தின்ந்தோறும் யோகா, தியானம், குங்ஃ பூ செய்ய வழிவகுப்பேன்.
அரசே மாணவர்களுக்கு பல இலக்கிய இலக்கண போட்டிகள் நடத்தி பாரட்டு மழையை தரும்.
இந்தியாவின் எந்த ஒரு மூலையிலும் தனி மனித சுதந்திரம் பரிக்கபடாமல் இருக்கும்படி செய்வேன்.
வெளிநாட்டு நிறுவனங்கள் மீதான வரி இருமடங்காகும்.
அது போல், இந்திய மக்கள் இருக்கும் வரி சுமை பாதியாக குறைக்கபடும்.
தண்டனை பெற எந்த ஒரு வயது தடையும் இல்லை.