India Languages, asked by arnavbavaanand, 1 year ago

கேட்டவர் மகிழப் பாடிய பாடல் இது - தொடரில் இடம்பெற்றுள்ள தொழிற்பெயரும்
4. கேட்ட
வினையாலணையும் பெயரும் முறையே -
அ) பாடிய; கேட்டவர்
ஆ) பாடல்; பாடிய
இ) கேட்டவர்; பாடிய ஈ) பாடல்; கேட்டவர்

Answers

Answered by anjalin
2

பாடல்; கேட்டவர்.

Explanation:

  • பாடல் - தொழிற்பெயரும்  
  • கேட்டவர் - வினையாலணையும் பெயர் .

தொழிற்பெயரும்  :

  • இந்த பாடலின் வரியில் பாடல் என்பது தொழில் பெயராகும் பாடல் என்றால் பாட்டு பாடுவது என்று அர்த்தம்.

வினையாலணையும் பெயர் :

  • அந்த வேலையை செய்தவர் யார் என்பது வினையாலணையும் பெயரும்.

தொழிற்பெயரும் :

  • ஒரு தொழிலைக் குறிக்கும் பெயர் தொழிற்பெயர் தொழில் பெயரானது பால், எண், இடம், காலம் ஆகியவற்றை உணர்த்தாத சொல்லாக இருக்கும்.
  • விகுதி -சொற்கள் : தல் - ஆடுதல், கூறுதல் அல் - பாடல், கேட்டல் , அம் - ஆட்டம், ஓட்டம் கை - வாழ்க்கை, செய்கை.

வினையாலணையும் பெயர் :

  • ஒருவர் அவர் செய்த வினையால் அடைகின்ற பெயரே வினையாலணையும் பெயர்.
  • வினையாலணையும் பெயருக்கான விகுதிகள் அன், அள், அர்.
Answered by chicki4444
1

Answer:

அ) is the answer

Explanation:

அ) is the answer

Similar questions
Math, 1 year ago