India Languages, asked by tamilhelp, 9 months ago

4. கூற்று (கூ): கட்டாய இராணுவச்
சேவைக்கு எதிராக வெண்டி
என்னுமிடத்தில் விவசாயிகள் ஒரு
பெரும்புரட்சி செய்தனர்.
காரணம் (கா): அரசரின் ஆதரவாளர்கள்
விவசாயிகள் அவருக்கெதிராகப் போரிட
விரும்பவில்லை.
அ) கூற்றும் காரணமும் தவறானவை
ஆ) கூற்றும் காரணமும் சரியானவை
இ) கூற்று சரி, காரணம் தவறு
ஈ) கூற்று தவறு, காரணம்

Answers

Answered by natasha2024
0

Answer:

option b is correct

hope it helps you

pls mark it as brainliest

Answered by steffiaspinno
0

கூற்று சரி ,காரணம்  தவறு

  • தேசியப் பேரவையின் முக்கியத்  தலைவர்களாக  டாண்டன், ஹெர்பர்ட்,ரோபஸ்பியர்  ஆகியோர் உருவாயினர்.
  • இருந்த போதிலும்  அவர்கள பல விசயங்களில் ஒற்றுமையின்றி முரண்பட்டு காணப்பட்டனர்.
  • பொதுப் பாதுகாப்புக் குழுவை ரோபஸ்பியர்  தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். இதன் மூலம்  ரோபஸ்பியர் தனது எதிரிகளைத் தீர்த்துக் கட்டினார்.
  • வெண்டி எனும் பகுதியில் கட்டாய இராணுவச் சேவை உருவாக்கப்பட்டது.
  • இதனை எதிர்த்து விவசாயிகள் பெரும் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். வெண்டி கிளர்ச்சி மிகக் கொடூரமான முறையில் அடக்கப்பட்டது.
  • கிறித்தவ மதத்திற்கு எதிராக வலுவான இயக்கமொன்று நடைபெற்றது. இவ்வியக்கத்தை நடத்தியவர்கள் பகுத்தறிவைப் பின்பற்றும்படி கூறினர்.
  • சுதந்திரத்திற்கும் பகுத்தறிவிற்கும் பெரும்விழா  பாரிஸ் நகரில் நோட்ரிடான் திருக்கோவிலில்  எடுக்கப்பட்டது.
  • ஆனால், ரோபஸ்பியர் மத விசயங்களில் பழைமை வாதியாவார்.
  • இவ்விழாவை நடத்திய ஹெர்பர்ட்டும் அவரின் ஆதரவாளர்களும் கில்லட்டினால் கொல்லப்பட்டனர்.
  • இதனால் ஜேக்கோபியன் கட்சியில் முதல் பிளவு ஏற்பட்டது.
Similar questions