4. கருத்து: அலுமினியம் தாமிரத்தை விட அதிகமாக வெப்பத்தைக் கடத்தும்.காரணம்: அலுமினியத்தின் தன்வெப்பஏற்புத்திறன் தாமிரத்தை விட அதிகம்.
Answers
Answered by
0
கருத்து தவறு ஆனால் காரணம் சரி:
கருத்து:
- தாமிரம், அலுமினியம், பித்தளை மற்றும் இரும்பு ஆகிய நான்கையும் எடுத்துக் கொள்வோம்.
- கம்பியின் ஒரு முனையில் தீக்குச்சி ஒன்றினை மெழுகின் உதவியோடு பொருத்தி விடுங்கள்.
- மறுமுனை வெப்பப்படுத்தும் போது தீக்குச்சி கீழே விழுந்துவிடும்.
- கம்பியின் வழியாக வெப்பம் கடத்தப்பட்டு கம்பியின் முனை மெழுகின் உருகு நிலையை அடைந்ததும் தீக்குச்சி கீழே விழுந்து விடும்.
- இச்சோதனை செய்யும் பொழுது தாமிரக்கம்பியில் ஒட்டி இருக்கும் தீக்குச்சி முதலில் கீழே விழும் இந்த நான்கு உலோகங்களில் ‘’தாமிரம் அதிக கடத்து திறன் பெற்றுள்ளதை காட்டுகிறது’’.
காரணம்:
- இவற்றின் அணு எண் 13 ஆகும்.
- இது மின்சாரத்தையும் வெப்பத்தையும் கடத்த வல்லது.
- அலுமினியத்தின் ‘’தன்வெப்ப ஏற்புத்திறன்’’ தாமிரத்தை விட அதிகம்.
Similar questions