விந்து திரவத்தின் பெரும்பான்மைப் பகுதியைச்
சுரக்கும் துணைச் சுரப்பி
௮) விந்துப்பை 4) பல்போயுரித்ரல் சுரப்பி இ)புரோஸ்டேட் சுரப்பி ஈ) கோலைச் சுரப்பி
Answers
Answered by
1
Answer:
e. Will be correct answers
Answered by
0
விந்துப்பை
- ஆண் இனப்பெருக்க மண்டலம் ஆனது ஓரிணை விந்தகங்கள், துணை நாளங்கள், சுரப்பிகள் மற்றும் புற இனப்பெருக்க உறுப்புகள் முதலியனவற்றினை கொண்ட தொகுப்பு ஆகும்.
- விந்து திரவம் என்பது விந்துப்பைகள், புரோஸ்டேட் சுரப்பி மற்றும் பல்போயுரித்ரல் சுரப்பி முதலிய சுரக்கும் விந்துக்கள் மற்றும் செமினல் பிளாஸ்மா முதலியனவற்றினை உடைய பால் போன்ற வெண்மை நிற திரவம் ஆகும்.
- விந்து திரவத்தின் பெரும்பான்மைப் பகுதியைச் சுரக்கும் துணைச் சுரப்பி விந்துப்பை ஆகும்.
- விந்து திரவம் ஆனது விந்து செல்களைக் கடத்தும் ஊடகமாகவும், விந்து செல்களுக்கு உணவு ஊட்டம் அளிப்பதற்கும் பயன்படுகிறது.
- மேலும் விந்துச் செல்களைப் பாதுகாக்கவும், அவற்றின் இயக்கத்திற்கும் பயன்படுகிறது.
Similar questions