4. திருகு மறை ஒன்றினை குறைந்த கைப்பிடிஉள்ள திருகுக்குறடு வைத்து திருகுதல், நீளமான கைப்பிடி கொண்ட திருகுக்குறடினை வைத்து திருகுதலை விட எளிதானதாகும்.
Answers
Answered by
2
Answer:
Sorry....I'm not able to understand your language please translate in English
Answered by
1
சரியா தவறா
- மேலே கூறப்பட்டு உள்ள கூற்று தவறானது ஆகும்.
விளக்கம்
விசையின் திருப்புத் திறன்
- ஒரு புள்ளியின் மீது செயல்படும் விசையின் எண் மதிப்பு, நிலையான புள்ளி மற்றும் விசை செயல்படும் அச்சு ஆகியவற்றிற்கு இடையே உள்ள செங்குத்து தொலைவு ஆகிய இரண்டின் பெருக்கற்பலன் மதிப்பினை கொண்டு அந்த புள்ளியில் செயல்படும் விசையின் திருப்புத் திறனின் மதிப்பு அளவிடப்படுகிறது.
- விசையின் திருப்புத் திறன் = F x d ஆகும்.
- நீளமான கைப்பிடிகள் உள்ள திருகுக்குறடு ஆனது குறைவான விசைக்கு அதிக திருப்பு விசையினை ஏற்படுத்தும்.
- எனவே திருகு மறை ஒன்றினை நீண்ட கைப்பிடி உடைய திருகுக் குறடினை கொண்டு திருகுதல் ஆனது குறைந்த கைப்பிடி உள்ள திருகுக் குறடினை கொண்டு திருகுதலை விட எளிமையானது ஆகும்.
Similar questions
Geography,
5 months ago
Math,
5 months ago
Chemistry,
10 months ago
Computer Science,
1 year ago
Math,
1 year ago