ஒரு ஆக்ஸிஸோமின் படம் வரைந்து பாகங்களை குறி.4
Answers
Answered by
13
மைட்டோ காண்ட்ரியா
- செல்லின் ATP உற்பத்தி தொழிற்சாலையாக மைட்டோகாண்ட்ரியா உள்ளதால் செல்லின் ஆற்றல் நிலையம் என அழைக்கப்படுகிறது.
- 0.5 μm to 2.0 μm வரையிலான வேறுபட்ட பல்வேறு அளவுகளில் மைட்டோ காண்ட்ரியா காணப்படுகிறது.
- மைட்டோ காண்டரியாவில் உட்புறச் சவ்வு, வெளிப்புறச் சவ்வு, ரைபோசோம், மேட்ரிக்ஸ், டி.என்.ஏ கிரிஸ்டா மற்றும் ஆக்ஸிசோம் அல்லது F1 துகள் முதலியன காணப்படுகின்றன.
ஆக்ஸிசோம்கள் அல்லது F1 துகள்கள்
- டென்னிஸ் ராக்கெட் வடிவில் பல நுண்ணிய துகள்கள் கிரிஸ்டாவில் காணப்படுகின்றன.
- இந்த துகள்களுக்கு ஆக்ஸிசோம்கள் அல்லது F1 துகள்கள் என்று பெயர்.
- ஒரு ஆக்ஸிசோமில் F0, தண்டு மற்றும் F1 முதலியன காணப்படுகிறது.
- ஆக்ஸிசோம்கள் ATP உற்பத்தியில் ஈடுபடுகின்றன.
Similar questions